ஸலாமாவின் மற்றுமொரு SALAMAH TALKS நிகழ்ச்சி 18-12-2019 அன்று ஸலாமா கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
காலநிலை மாற்றம் – மனித இனம் எதிர்கொள்ளும் பெரும் அச்சுறுத்தல் என்ற தலைப்பில் விஞ்ஞானப் பாட ஆசிரிய ஆலோசகராக பணியாற்றும் சகோதரர் முஹம்மத் அவர்கள் விரிவுரையை நிகழ்த்தினார்.
நிகழ்வை ஸலாமாவின் பொதுச் செயலாளர் பாஹிம் நெறிப்படுத்தினார்.
நிகழ்வின் காணொலியை எமது Facebook பக்கத்தில் காணலாம்.






