We wish to all Sinhala & Tamil peoples in Sri Lanka “Happy New Year”
Salamah பெயரில் 2018ம் ஆண்டுக்கான கலண்டர்கள் “சூழலைப் பாதுகாப்போம்” என்ற தொனிப் பொருளில் சிங்கள மொழியில் அச்சிடப்பட்டு, அது அமைச்சுகள்இ அரச நிறுவனங்கள், பொலிஸ் நிலையங்கள், வைத்தியசாலைகள் Pansala, Church போன்ற மற்றும் பல
இலங்கையின் 70வது சுதந்திர தின வைபவங்கள் ஸலாமா அங்கத்தவர்களின் ஒத்துழைப்புடன் நாட்டின் பல இடங்களில் நடைபெற்றது. அத்துடன் ஸலாமாவின் தலைமை மற்றும் அங்கத்தவர்கள் இந்நிகழ்சிகளில் கலந்து கொண்டு பூரண ஒத்துழைப்பை வழங்கினார்கள்.