பிரதம அதிதியாக ஸலாமா சொஸைட்டி தலைவர் அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் அவர்கள் பங்கேற்பு

December 26, 2019
1,103 Views

கஹட்டோவிட்ட SEDO நிறுவனம் நடாத்தும் அல்-ஹிக்மா அல்குர்ஆன் மத்ரஸாவின் பரிசளிப்பு வைபவமும் மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் கடந்த 22/12/2019 ம் திகதி நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக ஸலாமா சொஸைட்டி தலைவர் அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் அவர்கள் கலந்து கொண்டனர்.

    

Leave A Comment