How to plan your Children’s School Holidays

December 2, 2019
754 Views

ஸலாமா நடாத்திய NOBLE FAMILY நிகழ்ச்சித் தொடரின் மற்றுமொரு நிகழ்வு நவம்பர் மாதம் 30ஆம் திகதி ஸலாமா கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

பிள்ளைகளின் பாடசாலை விடுமுறையை எவ்வாறு சிறந்த முறையில் திட்டமிடலாம் என்ற தொணிப்பொருளில் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சியை உளவளத்துணை ஆலோசகர் மனூஸ் அபூபக்கர் நடாத்தி வைத்தார்.

      

Leave A Comment