Salamah Talks : மனித நேயம் காப்போம்

February 28, 2020
1,124 Views

பெப்ரவரி மாதத்திற்கான ஸலாமா TALKS நிகழ்ச்சி நேற்று 27-02-2020 அன்று ஸலாமா கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

நிகழ்வில் பிரதம பேச்சாளராக கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள புனித செபஸ்டியன் ஆலயத்தின் பங்கு தந்தை ஜோய் மரியரட்னம் அவர்கள் கலந்துகொண்டார்.

மனிதாபிமானம் காப்போம் என்ற தொணிப்பொருளில் நிகழ்ச்சி இடம் பெற்றது.

நிகழ்வுக்கு ஸலாமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் அவர்கள் தலைமை தாங்கினார்.

Salamah Talks program for the month of February was held on 27th of February 2020 at Salamah auditorium. Father Joy Mariaratnam (Chief Priest of St. Sebestian Church of Bandaranayaka Mawatha) was the Guest Speaker at the event.
Ash. Azad Abdul Mueed (President – Salamah Society) headed the table.

      

Leave A Comment