ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அழைப்பின் பேரில், தேசிய ஷூரா சபையின் பிரதிநிதிகளுக்கும் ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்தில் கடந்த புதன்கிழமை (09.09.2026) பிற்பகல் 3.00