Salamah Talks : வாக்களிப்பும், அடிப்படை உரிமையும்

October 9, 2019
1,353 Views

Salamah Talks நிகழ்ச்சித் தொடரின் மற்றொரு நிகழ்வு 8-10-2019 ம் திகதி “வாக்களிப்பும், அடிப்படை உரிமையும்” என்ற தொனிப்பொருளில் ஸலாமா கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இதில் வளவாளராக கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் சட்டத்தரணி எம்.ஏ.எம். ஹக்கீம் அவர்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்வுக்கு ஸலாமாவின் தலைவர் அஷ்ஷேய்க் ஆஸாத் அப்துல் முஈத் அவர்கள் தலைமை தாங்கினார். சகோதரர் பாஹிம் பைரூஸ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

      

Leave A Comment