Dec 06, 2021
பாகிஸ்தான் சியால்கோட்டில் இடம்பெற்ற மனிதப்படுகொலை எந்த வகையிலும் அங்கீகரிக்க முடியாத மிலேச்சத்தனமான செயலாகும். அங்கு கடமையாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமார கொடூரமாக கொலை செய்யப்பட்டமையானது மனித நேயம் இல்லாத தீவிரவாதத்தின் வெளிப்பாடாக அமைகின்றது. இத்தகைய