Salamah Dialogue Forum : “Character and Intelligence” – Special Dialogue Forum on School Education

November 10, 2019
602 Views

Salamah Dialogue Forum : “Character and Intelligence” – Special Dialogue Forum on School Education என்ற தலைப்பில் நிகழ்ச்சியொன்று கடந்த 06-11-2019ம் திகதி ஸலாமா கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் வளவாளராக முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் எழுத்தாளருமான Mr. T.M. Premawardana அவர்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்வுக்கு ஸலாமாவின் தலைவர் அஷ்ஷேய்க் ஆஸாத் அப்துல் முஈத் அவர்கள் தலைமை தாங்கினார். சகோதரர் பாஹிம் பைரூஸ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

      

Leave A Comment