Zakath – Q & A Session (ஸகாத் ஐயமும் – தெளிவும்)

May 2, 2018
1,071 Views

ஸகாத் தொடர்பான ஐயமும் தெளிவும் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் 02-05-2018ம் திகதி இன்று புதன்கிழமை இரவு 6.45 மணிக்கு ஸலாமா தலைமையக கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது. இதில் வளவாளர்களாக ஜாமியா நளீமிய்யா உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஸீ. ஐயூப் அலி அவர்களும் மர்கஸுஸ் ஸலாமா பணிப்பாளர் அஷ்ஷெய்க் பகீஹுத்தீன் முஹம்மத் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

Leave A Comment