சமூகத்துடன் இணைந்தவாறு தமது பணிகளை மேற்கொள்ள வேண்டும்

May 4, 2018
1,103 Views

– உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத்

29.4.2018 அன்று ஸலாமாவின் தலைவர் உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத் அவர்கள் கெலிஓய கலுகமுவ பிரதேசத்துக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதன்போது அங்குள்ள சகோதர, சகோதரிகளை சந்தித்ததுடன் சமூக மேம்பாட்டுக்காக உழைப்பதன் முக்கியத்துவம், அதன் தேவையை உணர்த்தியதுடன் சமூகத்துடன் இணைந்தவாறு தமது பணிகளை மேற்கொள்ளுமாறும் வழிகாட்டி ஊக்கப்படுத்தினார்.

Leave A Comment