Salamah பெயரில் 2018ம் ஆண்டுக்கான கலண்டர்கள் “சூழலைப் பாதுகாப்போம்” என்ற தொனிப் பொருளில் சிங்கள மொழியில் அச்சிடப்பட்டு, அது அமைச்சுகள்இ அரச நிறுவனங்கள், பொலிஸ் நிலையங்கள், வைத்தியசாலைகள் Pansala, Church போன்ற மற்றும் பல நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.