அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
ஸூறதுல் காப்ஃ – விளக்கம்
ரமழான் வழிகாட்டலில் ஸூறதுல் காப்ஃ ஐ மனனமிடுமாறும் அதன் விளக்கத்தைப் படிக்குமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கமைய அதன் விளக்கம் நான்கு பகுதிகளாக ஒலி வடிவில் இங்கு பதிவேற்றப்படவுள்ளதுடன், அதன் முதற் பகுதி இங்கு தரப்படுகிறது.





