குழந்தை வளர்ப்புக் கலை என்ற தலைப்பிலான கற்கைநெறியின் அறிமுக நிகழ்வு பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி ஸலாமா கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இது 4 மாத கால பாடநெறியாகும். 8 நாட்கள் கொண்டது.