புத்தளம் பிராந்திய தஃவா பணியாளர்களுக்கான செயலமர்வு

April 17, 2018
1,707 Views

புத்தளம் பிராந்திய தஃவா பணியாளர்களுக்கான செயலமர்வு ஒன்று கடந்த 13-04-2018ம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்றது.

இச்செயலமர்வுக்கான வளவாளராக ஸலாமாவின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் ஸமத் அவர்கள் கலந்து கொண்டார். இதில் தஃவா ரீதியான பொறுப்புணர்வு பற்றியும் தாஈக்களை வலுவூட்டல் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

Leave A Comment