இலங்கையின் 70 வது சுதந்திர தின வைபவங்கள்

February 24, 2018
1,628 Views

இலங்கையின் 70வது சுதந்திர தின வைபவங்கள் ஸலாமா அங்கத்தவர்களின் ஒத்துழைப்புடன் நாட்டின் பல இடங்களில் நடைபெற்றது. அத்துடன் ஸலாமாவின் தலைமை மற்றும் அங்கத்தவர்கள் இந்நிகழ்சிகளில் கலந்து கொண்டு பூரண ஒத்துழைப்பை வழங்கினார்கள்.

Leave A Comment