கொழும்பில் நடைபெற்ற கட்டார் தேசிய தின நிகழ்வு

December 21, 2018
1,452 Views

கட்டார் தேசிய தின நிகழ்ச்சி கடந்த 18-12-2018ம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் ஸலாமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் (நளீமி) அவர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Comment